தேசிய கடன் கடிகாரம் (ஐக்கிய அமெரிக்கா)
தேசிய கடன் கடிகாரம், தொடர்ந்து அமெரிக்காவின் தற்போதைய மொத்த தேசிய கடன் மற்றும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தின் கடன் பங்கை இற்றைப்படுத்திக் காட்டும் காட்சிப் பலகை ஆகும். அது தற்போது நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் ஆறாவது அவென்யூவில் நிறுவப்படுள்ளது.
Read article